வேர்ச்சொல்: கல் (பொருள்: கருமை)

கல் = கருமையான மலை (‘எருமை அன்ன கருங்கல்’ புறம்.5:1). ஒ.நோ.மல்(கருமை) – மல் + ஐ - மலை = கருமையான மலை (‘மணிமலை’, சிறுபாண்.1); கல் – கல் + ஐ – கலை = கரியநிறப் புள்ளிகள் கொண்ட மான் வகை (‘புள்ளி வரிக்கலை’, நற்.265:2); கல் – கல் + ஐ – கலை = ஆண் குரங்கு (‘மைபட்டன்ன மாமுக முசுக்கலை’, குறுந்.121:2); கல் – கற் – கறு – கறு + இ – கறி = கருநிறமான மிளகு (‘கருங்கறி மூடை’, பட்டி.186); கல் – கற் – கறு – கறை = கருநிறம் (‘கறையணல் குறும்பூழ்’, பெரும்பாண்.205); கல் – கற் – கர் – கரு – கருமை = கரிய நிறம் (‘கருங்கண்’, குறுந்.69:1); கல் – கற் – கர் – கரு – கரும்பு = கரிய நிறத் தண்டுடைய நிலைத்திணை (‘தீங்கரும்பு’, பொருநர்.216); கல் – கற் – கர் – கரு – கருப்பை = கருநிற எலி (‘அணிலொடு கருப்பை’, பெரும்பாண்.85); கல் – கற் – கர் – கரு - கரி = கருநிறமான எரிந்த மரக்கட்டை (‘கரிக்குறடு’, குறுந்.198:4); கருநிற யானை (‘கரிமுக அம்பி’, சிலம்பு.மதுரைக்.புறஞ்சேரி.176); கல் – கல் + வு – கவ்வு – கவ்வை = கருநிற எள் (‘கவ்வை கறுப்ப’, மதுரைக்.270, புறம்.120:10); கல் – கல்+கு-கங்கு – கங்குல் = கருநிறமுள்ள இரவு (‘ஆரிருட் கங்குல்’, குறுந்.153:4); கல் – கய் – கயம் = கரிக்குருவி (‘கோக்கயம்’, திருவாலவா.60:13); கருநிற யானை (‘திக்கயம்’, கம்ப.யுத்த.இராவணன்.32:1); கல் – கள் – களம் = கருநிறக் களங்கனி (‘களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்’, புறம்.127:1); கல் – கள் – கள்வன் = கருநிறப் புள்ளிகள் கொண்ட நண்டு (‘புள்ளிக் கள்வன்’, ஐங்.21:2); கல் – கள் – களர் = கரிய நிலம் (‘களர் வளர் ஈந்து’, பெரும்பாண்.130); கல் – கள் – களி = கரிய வண்டல் மண் (‘இருங்களி’, நெடுநல்.14). (இரும் = கருமை)

கண்: கருநிறம் மிகுதியாக உடைய விழி

கல் – கள் – கண் = கருநிறமுடைய விழி (ஒ.நோ.: புல்–புள்-புண்; ‘கருங்கண்’, குறுந்.69:1; ‘குவளை உண்கண்’, குறுந்.167:3; ‘கருங்கண் காக்கை’, பதிற்.30:39; ‘கருங்கண் வரால்’, நற்.60:4; ‘கருங்கண் எயிற்றி’, புறம்.181:2); கல் – கள் – கண் = தோற்கருவிகளின் நடுவில் இருக்கும் கண்போன்ற பகுதி (‘ஒருகண் மாக்கிணை’, புறம்.394:8; ‘முரசின் கண்’, அகம்.347:5).

கண் – பாவாணர் விளக்கம்

கண் எல்லாப் பொருள்களொடும் பார்வையாற் கலப்பதாலும் கருமையாயிருப்பதனாலும், உடம்பிற்கு விளக்கமாயிருப்பதனாலும், இருகடையும் கூர்மையாயிருப்பதனாலும், மேற்கூறிய நாற்பொருளும் அதன் பெயருக்குப் பொருந்துமேனும், ஒருவர் பார்த்த மட்டில் தெளிவாகப் புலனாவது கண்ணின் கருவிழியேயாதலாலும், சில சிற்றுயிர்கட்கும், பறவைகட்கும் கருவிழியேயன்றி வெள் விழியின்மையாலும் கருமைக்கருத்தே ‘கண்' என்னும் சொல்லின் பொருட் கரணியமாகும். பெண்களின் கண்ணிற்கு உவமையாகக் கருங்குவளை மலரைச் சிறப்பாகக் குறித்தலையும் நோக்குக.

கண்ணுதல் = அகக்கண்ணாற் காணுதல், கண் → கண்ணு. கணித்தல் = கண்ணாற் பார்த்தல். கடைக்கணித்தல் = 1. கடைக்கண்ணாற் பார்த்தல். ‘கருமலர்க் கூந்தலொருத்தி தன்னைக் கடைக்கணித்து’ (திவ்.பெருமாள்.6:3). 2. அருள்நோக்கு நோக்குதல். ‘கருவெந்து வீழக் கடைக்கணித்து’ (திருவாச.11:5). சிறக்கணித்தல் = 1. கண்ணைச் சுருக்கிப்பார்த்தல். 2. கடைக்கண்ணாற் பார்த்தல்.

புறக்கணித்தல் = 1. கவனியாதிருத்தல் (பொருட்படுத்தாதிருத்தல்); 2. அவமதித்தல்.

-செல்வி. 78. சிலை 243,244

கண் – காண் (புறக்கண்களால் பார்த்தல் / அகக்கண்களால் பார்த்தல்)

கல் – கள் – கண் – காண் = கண்களால் பார்க்கும் செயல் (‘காண்கம் வம்மோ தோழி’, ஐங்.199:3; ‘பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு’, முருகு.2; ‘கண்டு கேட்டு உண்டுயிர்த்து’, குறள்.1101); கல் – கள் – கண் – காண் – காண் + சி – காட்சி = கண்ணினால் காணும் தோற்றம், அறிவு (ஒ.நோ. மாண் + சி – மாட்சி, செ.ப.க.அகராதி; சேண்+சி-சேட்சி) (‘காட்சி கால்கோள்’, தொல்.பொருள்.60; ‘ஆசு அறு காட்சி’, குறிஞ்சிப்.17); கல் – கள் – கண் – காண் – காண் + து – காட்டு = கண்ணினால் காட்டுதல் (‘நின் செவ்வி காட்டு’, புறம்.160:24); கல் – கள் – கண் – காண் = அகக்கண்களால் பார்த்தல் (‘முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’, திருமந்.2944:1-2); கல் – கள் – கண் – காண் – காணி – கண்காணி/கங்காணி = கண்ணினால் மேற்பார்வையிடுதல்.

கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்

கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்

கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்

கண்காணி கண்டார் களவொழிந் தாரே                             திருமந்.2067

கல் – கள் – கண் – காண் – காணி – காணிக்கை = இறைவன் திருமுன் காட்டுதல்

கண் – கால்டுவெல் விளக்கம்

kaṇ, the eye; kâṇ (in the preterite kaṇ-du), to see; also secondarily, to mark, to consider, to think. In the latter sense it becomes kaṇṇu in Tamil, but the base remains unchanged. In (kanu, kannu) Telugu, the ordinary n, the nasal of the dental row, is used (instead of ,) the cerebral nasal. Comp. the Welsh ceniaw, to see; English ken, view, power or reach of vision, to ken, to know by sight. Webster's "English Dictionary" kanna 'an eye' in Sanskrit; but it is exclusively a Dravidian word word. Compared with Klaproth's representing kuruta, blind, as a Sanskrit word’ instead of referring correctly it to the Dravidian languages. There is a curious word in Sanskrit, kâna, one-eyed, which seems to have some Dravidian relationship. It becomes in Bengali kâṇâ, blind, (is identical with the Dravidian negative kâṇâ, that which sees not) Possibly the Dravidian kâṇ, to see, kaṇṇu, to consider, may have some ulterior connection with the Gothic kunn-an, to know; Greek gnô-nai; Sans. ñâ; Latin gna (gnarus); Old High German chann. The different shades of meaning which are attributed in Greek to gnô-nai and eide-nai, seem to corroborate this supposition; for the latter is represented as meaning to know by reflection, to know absolutely, whereas the former means to perceive, to mark, and may therefore have an ulterior connection with the Dravidian root.

திரவிட மொழிகளில் ‘கண்’

1443 Ta. kāṇ (kāṇp-, kaṇṭ-) to see, consider, investigate, appear, become visible; n. sight, beauty; kāṇkai knowledge; kāṇpu seeing, sight; kāṭci sight, vision of a deity, view, appearance; kāṇikkai voluntary offering, gift to a temple, church, guru or other great person; kāṭṭu (kāṭṭi-) to show; n. showing; kaṇṇu (kaṇṇi-) to purpose, think, consider; kaṇ-kāṭci gratifying spectacle, exhibition, object of curiosity. Ma. kāṇuka to see, observe, consider, seem; kāṇi visitor, spectator; kāṇikka to show, point out; n. offering, present; kāṭṭuka to show, exhibit; kār̤ca, kār̤ma eyesight, offering, show, spectacle. Ko. kaṇ-/ka·ṇ- (kaḍ-) to see; ka·ṭ- (ka·c-) to show; kaḍ aṯ- (ac-), kaḍ ayr- (arc-) to find out; ka·ṇky payment of vow to god; kaŋga·c wonderful sight such as never seen before. To. ko·ṇ- (koḍ-) to see; ko·ṭ- (ko·ṭy-) to show; ko·ṇky offering to Hindu temple or to Kurumba; koṇy act of foretelling or of telling the past. Ka. kāṇ (kaṇḍ-) to see, appear; n. seeing, appearing; kāṇike, kāṇke sight, vision, present, gift; kāṇuvike seeing, appearing; kāṇisu to show, show oneself, appear; kaṇi sight, spectacle, ominous sight, divination. Koḍ. ka·ṇ- (ka·mb-, kaṇḍ-) to see; seem, look (so-and-so); ka·ṭ- (ka·ṭi-) to show. Tu. kāṇůsāvuni, kāṇisāvuni to show, represent, mention; kāṇikè, kāṇigè present to a superior. Te. kanu (allomorph kān-), kāncu to see; kānupu seeing, sight; kānipincu to appear, seem; show; kānuka gift offered to a superior, present, tribute; kaṇṭãbaḍu to appear, be seen, come in view; kanukali seeing, sight. Kol. kanḍt, kanḍakt seen, visible. Nk. kank er- to appear (< *kanḍk or the like). Pa. kanḍp- (kanḍt-) to look for, seek. Ga. (Oll.) kanḍp- (kanḍt-) to search. Kur. xannā to be pleasant to the eye, be of good effect, suit well. Br. xaning to see. Cf. 1159 Ta. kaṇ; ? cf. 1172 Ta. kaṇṭavaṉ. DED (S) 1209.

மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் தமிழின் ‘கண்’

          கண் - *gno (to know) – know, noble (Eng.)

ஒ.நோ.: விழி – விடி - *weid (to see) – veda (Skt.) – wise, wisdom (Eng.)

கீழை இந்தோ-ஐரோப்பியத்தில் தமிழின் ‘கண்’

            கண் - jna (Skt.)

English words derived from Tamil kaṇ connoting 'Know'(42)

acknowledge; acquaint; agnostic; anagnorisis; astrognosy; can; cognition; cognizance; con; connoisseur; could; couth; cunning; ennoble; gnome; gnomic; gnomon; gnosis; gnostic; ignorant; ignore; incognito; ken; kenning; kith; know; knowledge; narrate; narration; nobility; noble; notice; notify; notion; notorious; physiognomy; quaint; recognize; reconnaissance; reconnoiter; uncouth; zend.

The base forms of the above-mentioned words in the West Indo-European languages are given below:  

Goth. kannjan ‘make known’; Lat. gnoscere ‘to know,’ ‘recognize’; O.Nor. kenna ‘to know, to recognize, to feel or perceive; to call, to name (in a formal poetic metaphor)’; O.H.G. bi-chnaan, ir-chnaan ‘to know’; Gk. gnōstos ‘(to be) known,’ gnorizein ‘to make known, gain knowledge of,’ gnōsis ‘a knowing, knowledge’; Proto-Lat. gno-ro; Lat. narrare ‘to tell, relate, recount,’ gne-ro-gnoscere ‘to come to know,’ gno-sko-noscere ‘come to know,’ notus ‘known’; Gk. gnōmōn ‘a judge, interpreter, indicator,’ gnō-ti-gi-gno-sko-gignōskein ‘to come to know,’ gnōmē ‘judgment, opinion; maxim, the opinion of wise men’; Goth. kannjan ‘make known.’

Lexical and semantic expansions of the Tamil parent root kal of kaṇ in Tamil:

kal ‘black mountain’; kal ‘black’-kal+ai-kalai ‘black spotted deer’; kal-kal+ai-kalai ‘male monkey’; kal-kaṟ-kaṟu-kaṟu+i-kaṟi ‘black pepper’; kal-kaṟ-kaṟu-kaṟai ‘black color’; kal-kaṟ-kar-karu-karumai ‘black colour’; kaṟ-kar-karu-karumpu ‘black-coloured sugarcane’; kal-kaṟ-kar-karu-karuppai ‘black-coloured rat’; kal-kaṟ-kar-karu-kari ‘black-coloured burnt log’; karuniṟa yāṉai ‘black-coloured elephant’; kal-kal+vu-kavvu-kavvai ‘black sesame’; kal-kal+ku-kaṅku-kaṅkul ‘black night’; kalkay-kayam ‘black bird’; kal-kaḷ-kaḷam ‘black kalam fruit’; kal-kaḷ-kaḷvaṉ ‘black-spotted crab’; kal-kaḷ-kaḷar ‘black land’; kal-kaḷ-kaṇ ‘black-coloured eye’; kal-kaḷkaḷi ‘ black clay’; kal-kaḷ-kaṇ ‘the eye-like area in the middle of the percussion’; kalkaḷ-kaṇ-kāṇ ‘the act of seeing with the eye’; kal-kaḷ-kaṇ-kāṇ-kāṇ+ci-kāṭci ‘sight, knowledge’; kal-kaḷ-kaṇ-kāṇ-kāṇ+tu-kāṭṭu ‘pointing with the eye’; kal-kaḷ-kaṇ-kāṇ ‘seeing through the inner vision’; kal-kaḷ-kaṇ-kāṇ-kāṇi-kaṇkāṇi/kaṅkāṇi ‘supervise by eye’; kal-kaḷ-kaṇ-kāṇ-kāṇi-kāṇikkai ‘showing up to God, offerings.’

Root forms of Tamil kaṇ found in the etymological dictionaries of the West:

Skeat: gan “to know”; Pokorny: ĝen-2, ĝenǝ-, ĝnē-, ĝnō- “to know” (1181); American Heritage: gno “to know” (8380); Fionagneh3 “to recognize, know”; Online Etymology: gno “know.”

Derivatives segregated into different groups based on phonetic variations of Tamil kaṇ

Group I

Words from Tamil kaṇ evolved out of *gno-’s phonetic forms kuhn, kawn, kan, ken, kehn, knaw, gnaw, and gnoh

*gno-’s base forms in the West Indo-European languages mentioned in the Online Etymology Dictionary and other dictionaries are given below:

Goth. kannjan ‘make known’; Lat. gnoscere ‘to know,’ ‘recognize’; O.Nor. kenna ‘to know, to recognize, to feel or perceive; to call, to name (in a formal poetic metaphor)’; O.H.G. bi-chnaan, ir-chnaan ‘to know’; Gk. gnōstos ‘(to be) known,’ gnorizein ‘to make known, gain knowledge of,’ gnōsis ‘a knowing, knowledge’; Proto-Lat. gno-ro.

Etymological development of Tamil kaṇ:

kal ‘black’ → kaḷ → kaṇ ‘black-coloured eye’ *gno- ‘to know’ → kuhn, kawn, kan, ken, kehn, knaw, gnawand gnoh

Group II

Words from Tamil kaṇ evolved out of *gno-’s phonetic forms nuh, naw, noh, nohm, nome, and note

*gno-’s base forms in the West Indo-European languages mentioned in the Online Etymology Dictionary and other dictionaries are given below:

Lat. narrare ‘to tell, relate, recount,’ gne-ro-, gnoscere ‘to come to know,’ gno-sko-, noscere ‘come to know,’ notus ‘known’; Gk. gnōmōn ‘a judge, interpreter, indicator,’ gnō-ti-, gi-gno-sko-, gignōskein ‘to come to know,’ gnōmē ‘judgment, opinion; maxim, the opinion of wise men.’

Etymological development of Tamil kaṇ:

kal ‘black’  kaḷ → kaṇ ‘black-coloured eye’ → *gno- ‘to know’

 nuh, naw, noh, nohm, nomenote

Group III

Words from Tamil kaṇ evolved out of *gno-’s phonetic forms kuhg, kawg, kud, kooth, kith, and kvay

*gno-’s base forms in the West Indo-European languages mentioned in the Online Etymology Dictionary and other dictionaries are given below:

            Lat. gnoscere ‘to know’; Goth. kannjan ‘make known.’

Etymological development of Tamil kaṇ:

kal ‘black’  kaḷ → kaṇ ‘black-coloured eye’ → *gno- ‘to know’ →

 kuhg, kawg, kud, kooth, kith, kvay

Tamil kaṇ in the East Indo-European Languages

Total no. of East Indo-European words originated from the Tamil root kaṇ: 728

Sanskrit (406) Pali (173) Sinhalese (95) Other Indo-European Languages (54)
jñāna ñāṇa jñána jñána