Technical words derived from 'earnings'
earnings of management - மேலாண்மைச் சம்பாத்தியம்; earnings, efficiency - சம்பாத்தியத் திறமை; gross earnings - தொகு சம்பாத்தியம்; transfer earnings - மாற்றுச் சம்பாத்தியங்கள்; reported earnings - அறிக்கை வருமானம்; retained earnings/profit - வைத்திருப்பு ஈட்டங்கள்; quality of earnings - ஈட்டத் தரம்; price earnings ratio - பங்கு விலை ஈட்டம் (வி.ஈ) விகிதம்; pro forma earnings - வழக்கமான வருமானம்; prospective earnings growth (peg) ratio - எதிர்பார்ப்பு ஈட்ட வளர்ச்சி விகிதம்; operating earnings - இயக்க ஈட்டங்கள்; outstanding earnings - நிலுவை ஈட்டங்கள்; normalized earnings - சீர்படுத்திய வருமானம்; low price-earnings ratio effect - சிறும விலை-ஈட்டம் விகித விளைவு; family earnings - குடும்ப வருவாய்; fully diluted earnings per share - முழுவதும் நீர்ப்பித்த பங்கு ஈட்டம்; earnings before interest after taxes - வட்டிக்கு முந்திய ஆனால் வரிக்கு பிந்திய ஈட்டங்கள்; earnings before interest and tax - வட்டி, வரிக்கு முந்திய ஈட்டங்கள்; earnings before interest, tax, depreciation and amortization (EBITDA) - வட்டி, வரி, தேய்மானம் போன்ற ஒதுக்கீடுகளுக்கு முந்திய ஈட்டங்கள்; earnings management - ஈட்டல் மேலாண்மை; earnings momentum - பங்கு ஈட்ட விறுவிறுப்பு; earnings per share - ஒரு பங்கின் வரவினம், பங்கின் மீது வருமானம்; earnings per share (EPS) - பங்கு வீத ஈட்டம்; earnings statement - வருவாய் அறிக்கை/பட்டியல்; earnings surprises - ஈட்ட வியப்பு நிலைகள்; economic earnings - பொருளாதார ஈட்டம்; dividend earnings - ஆதாயப் பங்கு ஈட்டம் (வருமானம்); cash earnings - பண ஈட்டம்; accounting earnings - கணக்கியல் வருமானம்; real earnings - உண்மை ஈட்டங்கள்; available earnings - கிடைக்கக்கூடிய சம்பாதிப்புகள்.